கொழும்பு- நாரஹேன்பிட்டி, கிரிமண்டல வீதியில் உள்ள 03 மாடி கட்டிடத்தில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது