சொர்க்கவாசல்
சொர்க்கவாசல், தமிழ் சினிமாவில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் அண்மையில் வெளியான படம் இது.
சென்னை மத்தியச் சிறையில் 1999ம் ஆண்டு நடந்த கலவரப் பின்னணியில் உருவாக்கி இருக்கிறார்கள். படத்தின் கதை ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது, விமர்சனங்கள் அனைத்தும் அமோகமாக வந்துள்ளது.
சித்தார்த் விஷ்வநாத் இயக்கியுள்ள இப்படத்திற்கு கிரிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியான இப்படம் 6 நாள் முடிவில் மொத்தமாக நல்ல வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. இதுவரை படம் ரூ. 5.8 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.