சின்னத்திரை தான் இப்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாரா வாரம் புதிய தொடர்கள் வருவதும், டிஆர்பியில் குறையும் சீரியல்கள் முடிவுக்கு வருவதும் வழக்கமாக உள்ளது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என சீரியல்களை போட்டிபோட்டு இரண்டு முறை எல்லாம் ஒளிபரப்பி வருகிறார்கள்.
நிறுத்தம்
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் நாளை இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாவது நிறுத்தப்படவுள்ளது.
அதாவது நாளை IPL, CSK Vs RCB கிரிக்கெட் போட்டு நடைபெறுவதால் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய டப்பிங் தொடர் ஒளிபரப்பை நிறுத்துகிறார்கள். நாளை மாலை 6.30 மணி முதல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்களாம்.