பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் சர்தார் 2. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
முதல் பாகத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த நிலையில், சர்தார் 2க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருந்தார்.
s
மாற்றம்
இந்நிலையில் யுவன் நீக்கப்பட்டு சாம் சி.எஸ் புது இசையமைப்பாளாராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
கைதி படத்திற்கு பிறகு கார்த்திக்கு சாம் சி.எஸ் இசையமைக்க போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.