நீயா நானா ஷோவில் சமீபத்தில் படித்துக்கொண்டே வேலைபார்ப்பவர்கள் மற்றும் அவரது பெற்றோர் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய ஒரு சிறுவன் தான் காலையில் மூட்டை தூக்கும் வேலை செய்வதாக கூறினார்.
உடலில் அவ்வளவு வலி இருக்கும், அதை பொறுத்துக்கொண்டு வேலை முடித்து 3 கிலோ மீட்டர் வீட்டுக்கு நடந்தே போவேன் என கூறினார். மேலும் தனது அம்மா, அப்பாவை பற்றியும் உருக்கமாக பேசிய அந்த சிறுவனை பார்த்து ஷோ ரசிகர்கள் கண்கலங்கினார்கள்.
தமன் செய்யும் உதவி
இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்துவிட்டு தமன் அவருக்கு உதவி செய்ய முன்வந்து இருக்கிறார்.
தான் ஒரு பைக் வாங்கி தருவதாக ட்விட்டரில் கூறி இருக்கிறார்.
I want to help with a Two Wheeler 🛵 which will make him reach his Beloved Mother fast as possible as this guy wants his mother to be happy and prosperous in life ❤️🥹
Get me details guys let’s help this boy 🛵❤️ https://t.co/TgbC2q98AU
— thaman S (@MusicThaman) August 25, 2024