Friday, September 20, 2024
Homeசினிமாபடு பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ள ஆல்யா மானசா-சஞ்சீவ்

படு பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ள ஆல்யா மானசா-சஞ்சீவ்


ஆல்யா-சஞ்சீவ்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஆல்யா மானசா-சஞ்சீவ் முக்கியமானவர்கள். சீரியலால் ரீல் ஜோடியாக இணைந்தவர்கள் இப்போது ரியல் ஜோடியாக இணைந்து கலக்கி வருகிறார்கள். 

தொடர்ந்து சீரியல்கள், தனியார் நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட்கள், விளம்பரங்கள் என பிஸியாகவே இருந்து வருகிறார்கள். 

அண்மையில் அவர்கள் பிரம்மாண்டமாக கட்டிவந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஆல்யா-சஞ்சீவ் கட்டியுள்ள வீட்டை பற்றி பேசியுள்ளனர். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments