ரம்யா கிருஷ்ணன்
ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒரு தனி ஸ்டைல் இருக்கும். நடிகை, வில்லி என இரண்டிலும் செம மாஸாக நடித்து இப்போது மக்களின் மனதில் ராஜ மாதாவாக வலம் வருபவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இவர் இப்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்து அசத்தி வருகிறார், இடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார்.
தற்போது நாம் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஹோம்லி ப்ளஸ் மாடர்ன் உடைகளில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.