Friday, December 27, 2024
Homeசினிமாபல வருடங்கள் காத்திருப்பு, பிரபல சீரியல் நடிகைக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. நடிகை போட்ட பதிவு

பல வருடங்கள் காத்திருப்பு, பிரபல சீரியல் நடிகைக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. நடிகை போட்ட பதிவு


சீரியல் நடிகை

ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ஜுலி என்கிற விசாலாட்சி.

நடிகையாக கலக்கினாலும் இவர் டான்ஸராகவும் விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சிகளில் கலக்கினார். சத்யா சீரியல், சித்திரம் பேசுதடி போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்ட நிலையில் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன் பேட்டி கொடுத்திருந்தார்.

சந்தோஷ தகவல்

நடிகை ஜுலிக்கு சில தினங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில் நடிகை ஜுலிக்கு நேற்று (ஜுலை 25) இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

ஒரு மகன் மற்றும் மகள் பிறந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

பல வருடங்கள் காத்திருப்பு, பிரபல சீரியல் நடிகைக்கு இரட்டை குழந்தை பிறந்தது.. நடிகை போட்ட பதிவு | Serial Actress Visalakshi Blessed With Twins

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments