Thursday, September 19, 2024
Homeசினிமாபவதாரிணி, விஜய் சேர்ந்து பாடிய பாடலை வெளியிட்ட வெங்கட் பிரபு.. இதோ வீடியோ!!

பவதாரிணி, விஜய் சேர்ந்து பாடிய பாடலை வெளியிட்ட வெங்கட் பிரபு.. இதோ வீடியோ!!


விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

நாளைய தினம் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக படகுக்கு அறிவித்து இருக்கிறது.



இந்நிலையில் மறந்த பாடகி பவதாரிணி மற்றும் விஜய் சேர்ந்து பாடிய சின்ன சின்ன கண்கள் பாடலின் ப்ரோமோ வீடியோவை வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்கள்.  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments