Saturday, April 5, 2025
Homeசினிமாபாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகர்... யாரு தெரியுமா, இதோ

பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகர்… யாரு தெரியுமா, இதோ


பாக்கியலட்சுமி

கொரோனா காலகட்டத்தில் அதாவது கடந்த 2020ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் பாக்கியலட்சுமி.

புதுமுகங்கள் கொண்டு ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கிய இந்த தொடர் 1220 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த தொடர் விரைவில் முடிவடையப்போகிறது என கூறப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

நியூ என்ட்ரி


தற்போது கதையில் பாக்கியாவிடம் ரெஸ்டாரன்ட் எழுதி வாங்க தனது மகனை வைத்து இனியாவை திருமணம் செய்து வைக்க சுதாகர் பிளான் போட்டுள்ளார்.

இன்றைய எபிசோடில் இனியாவை, சுதாகர் தனது குடும்பத்துடன் பெண் கேட்டு வருகிறார். சுதாகரின் மகனாக சன் டிவி கயல் சீரியல் புகழ் நடிகர் தான் நடிக்க வந்துள்ளார். யாருனு இதோ பாருங்கள், 

பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகர்... யாரு தெரியுமா, இதோ | Sun Tv Actor New Entry In Baakiyalakshmi Serial

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments