விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி.
இந்த தொடரின் நேரம் வரும் திங்கட்கிழமை முதல் 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். இதில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றுள்ளார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக உள்ளார்.
தற்போது நாம் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கூல் புகைப்படங்களை காண்போம்.