பிக் பாஸ் 8
விஜய் டிவியில் பிக் பாஸ் 8வது சீசன் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கவிருக்கும் சூழலில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்ற ஒரு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் தற்போது இருந்து வருகிறது.
சினிமா நடிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வர இருக்கின்றனர் என தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், தற்போது இறுதி செய்யப்பட்ட புது லிஸ்ட் ஒன்று வெளிவந்துள்ளது.
புது லிஸ்ட்
தற்போது வந்த புது லிஸ்ட் விவரம் இதோ..
1. ரவீந்தர் ( தயாரிப்பாளர், பிக் பாஸ் ரிவ்யூவர் )
2. ரஞ்சித் ( நடிகர் )
3. அர்னவ் (செல்லம்மா சீரியல் ஹீரோ)
4. அருண் ( பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ)
5. தீபக் ( தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ )
6. பால் டப்பா (பாடகர்)
7. கோகுல்நாத் (மானாட மயிலாட புகழ் டான்சர், நடிகர்)
8. வி.ஜே. விஷால் (பாக்கியலட்சுமி நடிகர்)
9. சந்தோஷ் பிரதாப் ( நடிகர் )
10. ஜாக்குலின் ( விஜய் டிவி தொகுப்பாளர்)
11. பவித்ரா ஜனனி ( தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் நடிகை )
12. சஞ்சனா (மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்தவர்)
13. சுனிதா (குக் வித் கோமாளி காமெடியன்)
14. அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)
15. தர்ஷா குப்தா (கவர்ச்சி நடிகை)
16. ஷாலின் சோயா ( குக்கு வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர் )
17. சௌந்தர்யா நஞ்சுண்டன் ( நடிகை )
18. ஐஸ்வர்யா பாஸ்கரன் ( சவுண்ட் சரோஜா ரோலில் புகழ்பெற்ற நடிகை )