நடிகை நிரோஷா
பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் நிரோஷா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என இவரும் பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
இவர் பிரபல நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நடிகை நிரோஷா இப்போது விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கோமதி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.