பாண்டியன் ஸ்டோர்ஸ்
சன் டிவி சீரியல்களை தொடர்ந்து மக்கள் விஜய் டிவி தொடர்களுக்கும் நிறைய ஆதரவு கொடுக்கிறார்கள்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜய் டிவி தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். கடந்த 2018ம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 5 வருடங்கள் வெற்றிகரமாக ஓட முடிவுக்கும் வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2ம் பாகம் புதிய நடிகர்கள், கதைக்களத்துடன் தொடங்கியது. ஆரம்பத்தில் கதை கொஞ்சம் டல் அடிக்க இப்போது பிக்கப் ஆகியுள்ளது.
சம்பள விவரம்
இந்த 2வது சீசனில் நாம் பார்த்து பழகப்பட்ட முகங்களும், சில புதுமுக நடிகர்களும் நடித்திருந்தனர். இந்த தொடருக்காக இதில் நடிக்கும் நடிகர்கள் வாங்கும் சம்பள விவரத்தை காண்போம்.
-
ஸ்டாலின்- ரூ. 10 முதல் ரூ. 15 ஆயிரம் -
நிரோஷா- ரூ. 15 முதல் ரூ. 18 ஆயிரம் - விஜே கதிர்வேல்- ரூ. 7 ஆயிரம்
- வெங்கட் ரங்கநாதன்- ரூ. 10 ஆயிரம்
- ஆகாஷ் பிரேம்- ரூ. 7 ஆயிரம்
-
ஹேமா ராஜ்குமார்- ரூ. 8 முதல் 10 ஆயிரம் - ஷாலினி- ரூ. 5 ஆயிரம்
- சரண்யா துரடி- ரூ. 10 முதல் ரூ. 12 ஆயிரம்
இந்த சீரியல் நடிகர்களின் சம்பள விவரத்தை பார்க்கும் போது நடிகர்களை விட நாயகிகள் தான் அதிகம் சம்பளம் பெறுகிறார்கள்.