கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் அவரது மகள் ரோலில் நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். கேரளாவை சேர்ந்த அவர் அதற்கு பிறகு அதிகம் தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை, மலையாளத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
எஸ்தர் அணில் 22 வயதாகும் நிலையில் அடுத்து ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதற்காக தொடர்ந்து கிளாமராக போட்டோஷூட் எடுத்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.
நீச்சல் உடை
தற்போது எஸ்தர் அணில் மால்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு நீச்சல் உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..