தர்ஷிகா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் 8வது சீசனில் நாம் தினமும் பார்த்து பழகிய சீரியல் பிரபலங்கள் தான் அதிகம் உள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் எல்லாம் நடக்க இருக்கிறது.
தற்போது நாம் இங்கு பிக்பாஸில் சூப்பராக விளையாடிக் கொண்டிருக்கும் நடிகை தர்ஷிகாவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.