பிக்பாஸ் ஜனனி
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ஜனனி. பிக்பாஸ் பிறகு இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு.
அடுத்தடுத்து அதிக படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்,