பிக் பாஸ் 8வது சீசன் விஜய் டிவியில் அடுத்த வாரம் அதாவது அக்டோபர் 6 – ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது.
அதற்கான பணிகளை தற்போது பிக் பாஸ் குழுவினர் செய்து வருகின்றனர்.
7 சீசன்கள் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்நிலையில்,போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.
அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
போட்டியாளர்கள் லிஸ்ட்
அதன்படி, பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் லிஸ்ட் இதுதான்,
1. பொன்னி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷிகா
2.புகழ்பெற்ற காமெடி நடிகரான டிஎஸ்கே
3.நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்
4.சீரியல் நடிகர் VJ விஷால்
5.பிரபல நடிகர் VTV கணேஷ்
6.ராப்பர் பால் டப்பா
7.நடிகை தர்ஷா குப்தா
8.CWC புகழ் சுனிதா
9.மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா
10.CWC அன்ஷிதா
11.CWC அர்னாவ்