Sunday, September 8, 2024
Homeசினிமாபிரமிக்கவைக்கும் வசூல் சாதனையை படைத்த அனிமேஷன் படம்.. எவ்ளோ தெரியுமா?

பிரமிக்கவைக்கும் வசூல் சாதனையை படைத்த அனிமேஷன் படம்.. எவ்ளோ தெரியுமா?


அனிமேஷன் 

அனிமேஷன் படங்களுக்கு என்று தனிரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான Frozen 2 திரைப்படத்திற்கு உலக முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் 1.45 பில்லியன் டாலர் வசூலை குவித்தது சாதனை படைத்தது.

வசூல் 




அண்மையில் வெளிவந்த Inside Out படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இப்படம் வெளியாகி 19 நாட்களில் 1.462 பில்லியன் டாலர் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி இருக்கும்.




இதன்மூலம் Inside Out 2 திரைப்படம் உலகளவில் இதுவரை வெளியான அனிமேஷன் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. 

இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் 859 மில்லியன் டாலர்
வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.  

பிரமிக்கவைக்கும் வசூல் சாதனையை படைத்த அனிமேஷன் படம்.. எவ்ளோ தெரியுமா? | Inside Out 2 Movie Box Office Report

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments