நடிகர் பிரஷாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். தற்போதும் அவருக்கும் அதிகம் ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பூமகள் ஊர்வலம் போன்ற பல குறிப்பிடத்தக்க படஙக்ளில் நடித்து இருக்கிறார்.
தற்போது பிரஷாந்த் மீண்டும் ஹீரோவாக அந்தகன் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அந்தகன் திரைக்கு வருகிறது.
இந்த குழந்தை யார்?
இந்த போட்டோவில் பிரஷாந்த் உடன் இருக்கும் குழந்தை யார் தெரியுமா. நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா தான் அது.
அவர் தற்போது சன் டிவியின் பல தொடர்களில் நடித்து சின்னத்திரை நடிகையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரஷாந்த் தான் எனது childhood crush என ஜோவிதா கூறி இருக்கிறார். அவரது பதிவு இதோ.