தமிழ் சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் நடித்தாலும் அவ்வப்போது சோகமான விஷயங்களை எதிர்க்கொள்கிறார் நடிகை ரேஷ்மா முரளிதரன்.
இவர் தொடர்ந்து சீரியல்கள் நடிக்க அது ஏதோ ஒரு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு வருகிறது.
கடைசியாக இவர் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே தொடர் பாதியிலேயே முடிவடைய தற்போது புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
நாம் இப்போது அவரது சில புகைப்படங்களை காண்போம்.