Friday, March 14, 2025
Homeசினிமாபுதுக்கோட்டையில் படு பிரம்மாண்டமாக நடந்த சீரியல் பிரபலங்கள் வெற்றி வசந்த், வைஷாலி திருமண வரவேற்பு... கலக்கல்...

புதுக்கோட்டையில் படு பிரம்மாண்டமாக நடந்த சீரியல் பிரபலங்கள் வெற்றி வசந்த், வைஷாலி திருமண வரவேற்பு… கலக்கல் போட்டோஸ்


வெற்றி வசந்த்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை வென்றவர் நடிகர் வெற்றி வசந்த்.

இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ள வெற்றி வசந்த் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தான் காதலிக்கும் பெண்ணை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார்.

அவர் யார் என்று பார்த்தால் விஜய் டிவியின் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவி.
காதல் அறிவிப்பு வெளியிட்ட உடனே நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

புதுக்கோட்டையில் படு பிரம்மாண்டமாக நடந்த சீரியல் பிரபலங்கள் வெற்றி வசந்த், வைஷாலி திருமண வரவேற்பு... கலக்கல் போட்டோஸ் | Vetri Vaishali Grand Reception In Pudhukottai


திருமணம்

நிச்சயதார்த்தம் முடிந்த வேகத்தில் இவர்களின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. பொன்னி, சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையில் படு பிரம்மாண்டமாக நடந்த சீரியல் பிரபலங்கள் வெற்றி வசந்த், வைஷாலி திருமண வரவேற்பு... கலக்கல் போட்டோஸ் | Vetri Vaishali Grand Reception In Pudhukottai

இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டையில் வெற்றி வசந்த்-வைஷ்ணவி திருமண வரவேற்பு படு கோலாகலமாக நடந்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments