பிரபல நடிகை
பஞ்சாபி மொழியில் படங்கள் நடிக்கத் தொடங்கி பின் பாலிவுட் பக்கம் வந்தவர் நடிகை பாயல் ராஜ்புட்.
அப்படியே தெலுங்கு பக்கம் வந்தவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் குவிந்தன. பஞ்சாபி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ரக்ஷனா எனும் படத்தில் நடித்திருந்தார், தமிழில் கோல்மால் படமும் தெலுங்கில் கிராதனா எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அப்பா
நடிகை பாயல் ராஜ்பூட் தனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கிம்ஸ் மருத்துவமனையில் அவருக்கான கீமோதெரபி சிகிச்சை நடைபெற்று வருகிறது.
ரசிகர்களின் பிரார்த்தனையால் அவர் பூரண குணமடைவார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.