Tuesday, October 22, 2024
Homeசினிமாபுஷ்பா 2ல் சமந்தாவுக்கு பதில் ஆடப்போகும் டாப் பாலிவுட் ஹீரோயின்.. யார் பாருங்க

புஷ்பா 2ல் சமந்தாவுக்கு பதில் ஆடப்போகும் டாப் பாலிவுட் ஹீரோயின்.. யார் பாருங்க


தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடித்த புஷ்பா படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

மற்ற மொழிகளிலும் ஹிட் அடித்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

Pushpa 2: The Rule படம் வரும் டிசம்பர் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஒரு பாடலுக்கு பாலிவுட் ஹீரோயின்

புஷ்பா முதல் பாகத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா ஆடிய கவர்ச்சி டான்ஸ் பெரிய ஹிட் ஆனது. படத்தில் வெற்றிக்கு பெரிய அளவில் அது உதவியது.

இரண்டாம் பாகத்தில் சமந்தாவுக்கு பதில் ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூரை ஒரு பாடலுக்கு ஆட வைக்க படக்குழு பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
 

GalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments