புஷ்பா 2
புஷ்பா 2 உலகம் முழுவதும் இந்த வாரம் நம்பர் 1 வசூல் இதுவாக தான் இருக்கும்.
ஆமாங்க, தற்போது வரை ரூ 550 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து புஷ்பா 2 வசூல் வெறியாட்டம் ஆடி வருகிறது.
ஆனால் ரிலீஸின் முதல் நாளில் திரையரங்கில் நடந்த ஒரு விஷயம் தான் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது, மற்றபடி படத்தின் வசூலுக்கு எந்த குறையுமே இல்லை.
சம்பளம்
இந்நிலையில் புஷ்பா 2-ல் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.
இதில் முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டது போல் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார், இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட, ஸ்ரீலீலா 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.