விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் youtube பிரபலம் இர்பான்.
பைனலிலும் தற்போது இர்பான் நுழைந்து இருக்கிறார். பைனல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது, இருப்பினும் பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். ஏற்கனவே ஷூட்டிங் முடிந்துவிட்ட காரணத்தால் தகவல் வெளியாகி இருக்கிறது.
மருத்துவமனையில் இர்பான்
தற்போது இர்பான் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
ஹாஸ்பிடல் பெட்டில் படுத்துக்கொண்டு தனது மனைவியை கலாய்ப்பது போல அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க..
மனைவி தான் தனக்கு Stress வர காரணம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.