சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் கடந்த சில வருடங்களாக டாப்பில் இருந்து வருகிறது.
இன்றைய எபிசோட் கதையில் மனோஜ் போலீஸ் நிலையம் வந்து தனது பண பிரச்சனை குறித்து பேசுகிறார்.
அந்த காட்சி முடித்து வீட்டில் அண்ணாமலை குடும்பத்தினர் காட்சி வருகிறது. திமிறாக பேசிய ரோஹினி, பின் மலேசியா ஜோடி வந்ததும் பிரச்சனையில் சிக்குகிறார்.
புரொமோ
வீட்டிற்கு வந்த மலேசியா ஜோடியிடம் இருந்து தப்பிக்க ரோஹினி திடீரென தனக்கு பல் வலி என கூறி தப்பிக்கிறார். அவருடன் ஸ்ருதி மருத்துவமனை செல்ல பின் மேலும் பிரச்சனையாக அமைந்துள்ளது. இதோ புரொமோ,