Saturday, December 21, 2024
Homeசினிமாமாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா


நந்தமூரி பாலகிருஷ்ணா

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் ரசிகர்கள் அனைவரும் பாலையா. இவருடைய அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் வேறு எவராலும் செய்யவே முடியாத அளவிற்கு இருக்கும்.



சாதாரணமான ஆக்ஷன் ஹீரோ அடித்தால் எதிரிகள் மட்டும் தான் பறப்பார்கள், அதுவே பாலையா என்றால் அங்கிருக்கும் கார், லாரி உள்ளிட்ட பல விஷயங்கள் காற்றில் தான் மிதக்கும் இவர் ஒரு வார்த்தை சொன்னால் Train கூட பின்னால் போகும்.

மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Nandamuri Balakrishna Net Worth



இதை மற்றவர்கள் செய்தால் அதை நெட்டிசன்கள் உடனடியாக கலாய்த்து விடுவார்கள். அதே பாலையா ‘அது தான் டா மாஸ்’ என கூறுவார்கள். அந்த அளவிற்கு அனைவரிடமும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு



இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 388 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Nandamuri Balakrishna Net Worth

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments