டப்ஸ்மாஷ் மூலமாக பிரபலம் ஆகி அதன் மூலமாக பட வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்க தொடங்கியவர் மிர்னாலினி ரவி.
சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, விஜய் ஆண்டனி உடன் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் மிர்னாலினி நடித்து இருக்கிறார்.
புது வீடு
மிர்னாலினி தான் சொந்தமாக சம்பாதித்த பணத்தில் புது வீடு கட்டி இருக்கிறார். அதற்கு தனது அம்மாவின் பெயரை சூட்டி இருக்கிறார் அவர்.
வீட்டின் கிரஹப்ரவேசம் இன்று நடைபெற்று இருக்கிறது. வீடு எப்படி இருக்கிறது என நீங்களே பாருங்க.