பிரபல சீரியல்கள்
படங்கள் என்ன பா படங்கள், நாங்கள் தான் கெத்து என சீரியல்கள் மக்களின் பேராதரவை பெற்று வருகின்றன.
நாளுக்கு நாள் சீரியல்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இப்போது தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் சன்-விஜய் தொலைக்காட்சி தொடர்களுக்கு தான் அதிக போட்டி நடக்கிறது.
இதனால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறையும் தொடர்கள் இருந்தால் உடனே அதனை நிறுத்தி புதிய தொடர்களை களமிறக்கிவிடுகிறார்கள்.
சரி கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் கலக்கிய தொடர்களின் விவரத்தை காண்போம்.
டிஆர்பி விவரம்
-
கயல் - சிங்கப்பெண்ணே
- வானத்தைப்போல
- மருமகள்
- சிறகடிக்க ஆசை.
தொடர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து முதல் இடத்தில் இருந்த வந்த சிங்கப்பெண்ணே இப்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த வாரம் 4ம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை தொடர் இந்த வாரம் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.