Wednesday, March 26, 2025
Homeஇலங்கைமுன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது – Oruvan.com

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது – Oruvan.com


முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments