யாழ்ப்பாணத்தில் கற்றின் தரம் ஆரோக்கியமற்ற தர நிலையில் இருப்பதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பதுளை, குருநாகல், மன்னார், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட நகரங்கள் நல்ல காற்றின் தர அளவைக் கொண்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு 7, களுத்துறை, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகியவை இன்று மிதமான காற்றின் தர அளவைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.