Monday, March 31, 2025
Homeசினிமாயோலோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட அருண் விஜய், அஸ்வத் மாரிமுத்து

யோலோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட அருண் விஜய், அஸ்வத் மாரிமுத்து


அமீர் மற்றும் சமுத்திரகனி ஆகியோரிடம் துணை இயக்குநராக இருந்த சாம் என்பவர் தற்போது இயக்கி இருக்கும் படம் யோலோ.

இதில் தேவ், தேவிகா, ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த டில்லி பாபு கடந்த வருடம் திடீர் மரணம் அடைந்தார். அவரது மகன் தான் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது. 

யோலோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட அருண் விஜய், அஸ்வத் மாரிமுத்து | Yolo First Look Poster Revealed By Arun Vijay

யோலோ பர்ஸ்ட் லுக்

யோலோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகியோர் இந்த போஸ்ட்டரை வெளியிட்டு இருக்கின்றனர்.

படக்குழுவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments