Thursday, January 2, 2025
Homeசினிமாரஜினியே கலேக்‌ஷன் கிங் சொன்ன நடிகர்! யார் அந்த ஹீரோ தெரியுமா

ரஜினியே கலேக்‌ஷன் கிங் சொன்ன நடிகர்! யார் அந்த ஹீரோ தெரியுமா


பாலகிருஷ்ணா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக டாட்டம்மா காலா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.


இந்த நிலையில், அவர் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் வாழ்த்து 


அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாலையாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

ரஜினியே கலேக்‌ஷன் கிங் சொன்ன நடிகர்! யார் அந்த ஹீரோ தெரியுமா | Rajinikanth Wished Balakrishna For 50 Years Cinema



அதில், ஆக்ஷன் கிங்! கலெக்ஷன் கிங், டைலாக் டெலிவரி கிங்! என்னுடைய அன்பு சகோதரர் பாலையா சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் கடந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ரஜினியே கலேக்‌ஷன் கிங் சொன்ன நடிகர்! யார் அந்த ஹீரோ தெரியுமா | Rajinikanth Wished Balakrishna For 50 Years Cinema



இதுபோன்று, சினிமாவில் 50 ஆண்டு நிறைவு செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு நல்ல மன அமைதி கிடைப்பதற்கும் நான் கடவுளை வேண்டுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments