நடிகை ரம்யா பாண்டியன் அவரது காதலர் லவெல் தவான் என்பவரை கரம்பிடித்து இருக்கிறார்.
அவர்கள் திருமணம் ரிஷிகேஷில் கங்கை நதி கரையில் இன்று நடந்து முடிந்து இருக்கிறது. அதில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டு இருக்கின்றனர்.
திருமண போட்டோக்கள்
திருமண போட்டோக்களை பகிர்ந்து “Tied our souls by the Ganges, where our journey began. Forever blessed” என ரம்யா பாண்டியன் குறிப்பிட்டு இருக்கிறார்.
அழகிய புகைப்படங்கள் இதோ.