நஸ்ரியா
அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் அவரது சினிமா பயணத்திற்கு முதல் படமாக அமைய முக்கிய படமாகவும் அமைந்தது.
அவரைப் போல இன்னொரு பிரபலத்திற்கு இப்படம் பெரிய படமாக அமைந்தது என்றால் அது நஸ்ரியாவிற்கும் தான். மலையாள சினிமாவில் இருந்து நேரம் படம் மூலம் தமிழுக்கு வந்தாலும் இந்த படம் தான் பெரிய பெயர் வாங்கி கொடுத்தது.
அப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் நடித்த நஸ்ரியா ஒரு கட்டத்தில் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு நடிக்காமல் இருந்தவர் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் நஸ்ரியா லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய போட்டோஸ்,