Sunday, September 8, 2024
Homeசினிமாராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவுக்கு இத்தணை கோடி சம்பளமா?எவ்ளோ தெரியுமா

ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவுக்கு இத்தணை கோடி சம்பளமா?எவ்ளோ தெரியுமா


ராயன் 

நடிகர் தனுஷ், தன்னுடைய 50 வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார்.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் வில்லன் ரோலில் எஸ். ஜே. சூர்யா சூர்யா நடித்துள்ளார்.



கேங்ஸ்டர் கதை அம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான ராயன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

சம்பளம் 




இந்நிலையில் ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவுக்கு 8 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில்கூறப்படுகிறது. 

ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவுக்கு இத்தணை கோடி சம்பளமா?எவ்ளோ தெரியுமா | Sj Surya Salary Details For Raayan Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments