அபர்ணா பாலமுரளி
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் பலர் நுழைந்துள்ளார்கள், அதில் ஒருவர் தான் அபர்ணா பாலமுரளி.
மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தமிழில் சூரரைப் போற்று படத்தின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
அப்படத்தை தொடர்ந்து நிறைய படங்கள் நடித்துள்ளவர் நடிப்பில் அடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் வெளியாக இருக்கிறது.
இப்போது ரசிகர்களிடம் அதிகம் பேசப்படும் அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்களை காண்போம்.