Tuesday, October 22, 2024
Homeசினிமாரோபோ ஷங்கர் வீட்டில் கோலாகலமாக நடந்த விஷேஷம்.. வெளியான நெகிழ வைக்கும் புகைப்படங்கள்

ரோபோ ஷங்கர் வீட்டில் கோலாகலமாக நடந்த விஷேஷம்.. வெளியான நெகிழ வைக்கும் புகைப்படங்கள்


ரோபோ ஷங்கர்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.



தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ரோபோ ஷங்கருக்கு, இந்திரஜா ஷங்கர் என ஒரு மகள் இருக்கிறார்.

இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருடன் இந்திரஜா ஷங்கருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அப்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இந்திரஜா அவர் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்தார்.

ரோபோ ஷங்கர் வீட்டில் கோலாகலமாக நடந்த விஷேஷம்.. வெளியான நெகிழ வைக்கும் புகைப்படங்கள் | Robo Shankar Daughter Baby Shower Photos

புகைப்படங்கள்

இந்நிலையில், இந்திரஜா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்தாம் மாதம் வளைகாப்பு புகைப்படங்களை பதிவிட்டு. “புளிப்பு சுவை பிடித்து, குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்..5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என பதிவிட்டுள்ளார்.  இதோ அந்த புகைப்படம்,



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments