வீர தீர சூரன்
சித்தார்த்தை வைத்து சித்தா என்ற வெற்றிப் படத்தை கொடுத்த அருண் குமார் இயக்கத்தில் அடுத்து தயாராகி
இருக்கும் படம் வீர தீர சூரன்.
எப்போதும் முதல் பாகம் வெளியாகும் ஆனால் வித்தியாசமான முயற்சியாக வரும் மார்ச் 27, அதாவது நாளை 2ம் பாகம் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள சினிமா நடிகர் சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் டிரைலரே ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்துள்ளது என்றே கூறலாம்.
விமர்சனம்
நாளை படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் வீர தீர சூரன் படத்தின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
வீர தீர சூரன் படம் வாவ் தூள் என கமெண்ட் செய்துள்ளார்.