Saturday, December 21, 2024
Homeசினிமாவிஜய்க்கு எதிராக அஜித் கட்சி தொடங்குவார்.. அரசியல் தலைவர் பேச்சு! யார் பாருங்க

விஜய்க்கு எதிராக அஜித் கட்சி தொடங்குவார்.. அரசியல் தலைவர் பேச்சு! யார் பாருங்க


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி அதை மாநில கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்து இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தனது கட்சி மூலமாக பல்வேறு நலத்திட்ட விஷயங்களையும் விஜய் செய்து வருகிறார். 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிகம் மார்க் எடுத்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சியும் விரைவில் நடத்த இருக்கிறார் விஜய்.

அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்

இந்நிலையில் சினிமாவில் விஜய்க்கு போட்டியாளராக கருதப்படும் அஜித்தும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என பிரபலம் ஒருவர் பேசி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் இதை கூறி இருக்கிறார்.

‘விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவரே தற்போது வந்துவிட்டார். அஜித்தும் விரைவில் அரசியல் கட்சி தொடங்கிவிடுவார்’ என அவர் பேசி இருக்கிறார். 

விஜய்க்கு எதிராக அஜித் கட்சி தொடங்குவார்.. அரசியல் தலைவர் பேச்சு! யார் பாருங்க | Ajith Will Enter Politics Says Evks Elangovan

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments