நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் அதன் கோடி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. யானை, வாகைப்பூ என அந்த கொடியில் பல விஷயங்கள் இடம்பெற்று இருந்தது.
கொடி வெளியான நாளில் இருந்தே பல சர்ச்சைகளும் இருந்து வருகிறது.
ரஜினி சொன்ன பதில்
இந்நிலையில் ரஜினி இன்று ஏர்போர்ட் வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் ஆகி இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.
‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று மட்டும் கூறிவிட்டு ரஜினி அங்கிருந்து சென்றுவிட்டார்.