விக்ரம் நடித்திருக்கும் வீர தீர சூரன் படம் நீதிமன்ற தடை காரணமாக காலையில் ரிலீஸ் ஆகவில்லை. படத்தின் ஓடிடி உரிமை விற்பனை தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் ரிலீசுக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
அதன் பிறகு சமரசம் எட்டப்பட்ட நிலையில் மாலையில் தான் படம் ரிலீஸ் ஆனது.
வீர தீர சூரன் படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என கூறி இருக்கும் விமர்சனத்தை பாருங்க.