நடிகர் விக்ரம் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு திரைப்படம் துருவ நட்சத்திரம்.
அந்த பட ரிலீஸ் எப்போது என தெரியவில்லை, ஆனால் அடுத்து விக்ரமின் இன்னொரு படம் வெளியாகவுள்ளது, அது வீர தீர சூரன்.
இந்த படம் பற்றி நிறைய விஷயங்களை படக்குழு ஒன்றாக சேர்ந்து கலாட்டாவான பேட்டி கொடுத்துள்ளனர். இதோ,