Thursday, December 12, 2024
Homeசினிமாவெண்ணிலா வருகையால் வருத்தத்தில் காவேரி, அடுத்து நடக்கப்போவது என்ன? வைரலாகும் மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள...

வெண்ணிலா வருகையால் வருத்தத்தில் காவேரி, அடுத்து நடக்கப்போவது என்ன? வைரலாகும் மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள போட்டோ


மகாநதி சீரியல்

மகாநதி, இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு செம சூப்பராக ஒளிபரப்பாகி வரும் தொடர்.

ராஜா ராணி, பாரதி கண்ணம்மா போன்ற தொடர்களை இயக்கிய பிரவீன் பென்னட் தற்போது இயக்கிவரும் இந்த தொடர் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. இந்த சீரியலின் பேவரெட் ஜோடியாக காவேரி மற்றும் விஜய் உள்ளனர்.

சமீபத்தில் நடந்த பல விருது விழாக்களில் சிறந்த ஜோடி என இவர்களுக்கு விருது கிடைத்தது.


அடுத்து என்ன


விஜய் பிறந்தநாளுக்கு காவேரி வெண்ணிலாவை வீட்டிற்கு கொண்டு வந்த எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.

தற்போது வெண்ணிலாவை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என மருத்துவமனையிலேயே உள்ளார் விஜய்.

காவேரியோ அவரை நினைத்து கவலையில் உள்ளார், ராகினி செய்த வேலை எப்போது அனைவருக்கும் தெரியவரும் என தெரியவில்லை.

வெண்ணிலா வருகையால் வருத்தத்தில் காவேரி, அடுத்து நடக்கப்போவது என்ன? வைரலாகும் மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள போட்டோ | Shooting Spot Mahanadhi Serial Photo Goes Viral

இந்த நிலையில் மகாநதி படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. காவேரி தலையில் அடிபட்டிருக்கிறது விஜய் பக்கத்தில் இருக்கிறார், இந்த போட்டோ இப்போது வைரலாகி வருகிறது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments