சமீபத்தில் ரிலீஸ் ஆன வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் நேற்று கனமழை பொழிந்ததால் சில தியேட்டர்களில் வேட்டையன் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மழை இல்லாத காரணத்தால் மீண்டும் வழக்கம் போல காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
படம் பார்த்த சிவகார்த்திகேயன்
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வேட்டையன் படத்தை பார்த்து இருக்கிறார்.
சென்னையில் ECRல் இருக்கும் PVR தியேட்டரில் தான் அவர் வேட்டையன் படம் பார்த்து இருக்கிறார். அந்த ஸ்டில் தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ.
Brother @Siva_Kartikeyan watching #Vettaiyan at PVR ECR #VettaiyanBlockbuster | #BLOCKBUSTERVettaiyan | #VettaiyanReview | #VettaiyanReviews | #Rajinikanth | #SuperstarRajinikanth | #Superstar @rajinikanth | #VettaiyanTheHunter | #MegaBlockBusterVettaiyan pic.twitter.com/wmZ1PIaldf
— Suresh balaji (@surbalutwt) October 16, 2024