தமிழில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து இருப்பவர் ராகுல் தேவ். சூர்யாவின் ஆதவன், அஜித்தின் வேதாளம் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்து இருந்தவர் ராகுல் தேவ்.
அவர் தமிழை விட தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தான் ஏராளமான படங்கள் நடித்து இருக்கிறார்.
ஆளே மாறிட்டாரே
இந்நிலையில் ராகுல் தேவ் தற்போது ஒல்லியாகி ஆளே மாறி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவை நீங்களே பாருங்க.