அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
பல ரிஸ்க் ஆன காட்சிகளை படக்குழு எடுத்துமுடித்து இருக்கிறது. அங்கு schedule முடிந்தபிறகு படக்குழு மொத்தமாக நின்று எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியாகி இருந்தது.
செல்பி
இந்நிலையில் அஜித் மற்றும் மற்ற நடிகர்கள் உடன் அர்ஜுன் செல்பி எடுத்து இருக்கும் புது போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஆரவ் தான் இந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் போட்டோ இதோ.