தமிழில் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் சோனாக்ஷி சின்ஹா. அவர் சமீபத்தில் ஜாகீர் இஃபால் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
அவர்கள் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர். அங்கு எடுத்து போட்டோக்களை சோனாக்ஷி வெளியிட்டு இருக்கிறார். இதோ..