சின்னத்திரை நடிகைகள் எப்படி ரசிகர்களிடம் பிரபலமமோ அதேபோல் ஹிந்தி சீரியல் நடிகைகளுக்கும் தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
அப்படி நிறைய ஹிட் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் கலக்கியதன் மூலம் ரசிகர்களின் பேவரெட் நாயகியாக வலம் வருபவர் தான் நியா ஷர்மா.
அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.